ஆன்மீகப் பாதையில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இந்த 'வேதம் மந்திரம்' வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது. பண்டைய கால மந்திரங்கள், சித்தர்களின் அரிய தகவல்கள், புண்ணிய ஸ்தலங்கள், கோவில் வரலாறு மற்றும் தமிழ் ஆன்மீக நூல்களின் விளக்கங்கள் போன்றவற்றை எளிமையான தமிழில் வழங்குவதே எங்களின் நோக்கம்.
இங்கு வெளியாகும் ஒவ்வொரு பதிவும், உங்களுக்குள் இருக்கும் ஆன்மீக ஆர்வத்தை மேலும் தூண்டி, வாழ்க்கையை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த தளத்தை வடிவமைத்துள்ளோம். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்கள் ஆன்மீக பயணத்திற்கு துணை நிற்கவே இந்த தளம்.
