ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே!
வராஹி காயத்திரி
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி
வராஹி மூல மந்திரம்
1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம
ருத்தே ருந்தினி நம
ஜம்பே ஜம்பினி நம
மோஹே மோஹினி நம
ஸதம்பே ஸ்தம்பினி நம
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3) ஓம் வாம் வாராஹி நம
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம
4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா!