நான்காம் எண் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பலன்கள் (4, 13, 22, 31)
4 – அச்சமில்லாதவர் மிகவும் கண்டிப்பானவர். நோய் அணுகாத பலமுள்ள ரெட்டை நாடி உடல் கொண்டவர். நிறைய பேசுவதில் பிரியமுள்ளவர், நன்றாக அனைவரிடமும் அனுசரித்து பழகுவார். வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்கள் உண்டாகும், ஆபத்துக்களும் வரும். இலட்சிய புருஷர், வைராக்கியம் உள்ளவர், எடுத்த காரியத்தை சாதித்து கொள்வர். சம தரும சமுதாயம் படைப்பர். தம்மை விட மேலான பதவியில் உள்ளவரிடமும் மரியாதையை பெறுவர். மிகக் கோபம் கொண்டவர், இவரை எதிர்ப்போர் இவரேதிரே வந்ததும் வசியமாகிடுவர், பலர் இவரிடம் அடங்கியே இருப்பர். தமக்கு தீமை செய்தாரையும் காட்டிக் கொடுக்க மாட்டார். நயமாகவும், சுருக்கெனத் தைக்கும் படியும் பேசுவர்.
மநோதைரியம், சுறுசுறுப்பு உள்ளவராவர். தோல்வியே இல்லாமல் நீண்ட நாள் வாழ்வர்.
13 – சிறுவயதிலேயே எதிரி உண்டாவர், குடும்பத்தில் போராட்டம் எழும், சுயநலம், வம்பு, தும்புகளைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறத் தப்பு தண்டா செய்வார், வெற்றிக்காக அவசரப்பட்டு பல தந்திரங்களை செய்து மாட்டிகொல்லவர், கெட்ட சகவாசத்தை தவிர்ப்பது நல்லது.
22 – பிரபலமனவரோடு பழக்கம் இருக்கும். இவரும் பிரபலமடைவார். பத்திரிக்கை, கலை, சினிமா துறைகலில் நன்றாக சம்பாதிக்கலாம். வினோதமான தவறுகளை சாமர்த்தியமாக செய்து பணம் குவிப்பர். 40 வயதுக்கு மேல் சாயம் வெளுத்துவிடும், எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
31 – கடுமையான உழைப்பாளி, யாருடைய ஆதரவும் இல்லாமலேயே முன்னேறிவிடுவர். தொழிலே இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்வர். தமக்கு அடங்கியவரையே உடன் வைத்துக்கொள்ளுவார். 31 வயதுக்கு மேல்தான் முன்னேற்றம் உண்டாகும். சிக்கிரம் திருமணம் செய்து பிள்ளைகளை பெறுவார், பெண்குழந்தைகளே மிகும்.