ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - lalitha sahasranamam sthothiram

saravanan
0

லலிதா சஹஸ்ரநாமம் என்பது அன்னை பராசக்தியின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஒரு புனித ஸ்தோத்திரம் ஆகும். இதை தினமும் பாராயணம் செய்வது, பக்தர்களுக்கு வளமான வாழ்வையும், நோயற்ற ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் அளிக்கிறது.


தியானம் -ஓம்

ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத்
தாரநாயக சேகராம்  ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம்
பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்
சௌம்யாம் ரத்ன கடஸ்த ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்


அத்யஸ்ரீ ஸ்ரீலலிதாசஹஸ்ரநாம ஸ்தோத்ர மாலா மந்த்ரஸ்ய
வச்சின்யாதி வாதேவதா துசயா
அநுஷ்டுப்சந்தக
ஸ்ரீ லலிதாபரமேஸ்வரி தேவதா
ஸ்ரீமத்வ பவ கூடேதி பீஜம்
மத்ய கூடேதி சக்திஹி
சக்தி கூடேதி கீலகம்
ஸ்ரீ மகா திருப்புரசுந்தரி பிரசாத சித்தித்யாரா
கிஞ்சித பல வாப்யத்ரே ஜபேதிநி யோகஹா
மூல மன்த்ரேன கரசடங்கன்யா த க்ரித்வா


ஓம்
ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம் ஹாஸனேஸ்வரி
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா

உத்யத்பானு ஸகஸ்ராபா சதுர் பாஹூ-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோ-ஜ்ஜ்வலா

மனோரூபேக்ஷூ-கோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா

ச்ம்பகாசோக புன்னாக-சௌகந்திக-லசத்-கசா
குருவிந்தமணி-ஸ்ரேணீ -கனத்-கோடீர-மண்டிதா

அஷ்டமீச்சந்திர-விப்ராஜ-தலிகஸ்தல சோபிதா
முகச்சந்த்ர-களங்காப-ம்ருகநாபி-விசேஷகா

வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா
வக்த்ர-லக்ஷ்மீ-பரிவாஹ-சலன்-மீனாப-லோசனா

நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா
தாராகாந்தி-திரஸ்காரி-நாஸாபரண-பாசுரா

கதமப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர -மனோஹரா
தாடங்க-யுகலீ-பூத-தபனோடுப-மண்டலா

பத்மராக-சிலா-தர்ச-பரிபாவி-கபோலபூ:
நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதனச்சதா

சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்தி-த்வயோஜ்ஜ்வலா
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா

நிஜ-ஸல்லாப-மாதுர்ய-வினிர்ப்பர்த்ஸித-கச்சபீ
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்-காமேச-மானஸா

அனாகலித-ஸாத்ருஸ்ய-சிபுகஸ்ரீ-விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய ஸூத்ர-சோபித-கந்தரா

கனகங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா
ரத்னக்ரைவேய-சிந்தாக- லோல- முக்தா-பலான்விதா

காமேஸ்வர-ப்ரேமரத்ன-மணி-ப்ரதிபண-ஸ்தனீ
நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ

லக்ஷ்யரோம- லதாதாரதா-ஸமுன்னேய-மத்யமா
ஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா

அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்-கடீதடீ
ரத்ன-கிண்கிணிகா-ரம்ய-ரசனா-தாம-பூஷிதா

காமேசஜ்ஞாத சௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா
மாணிக்ய-மகுடாகா-ஜானுதவய-விராஜிதா

இநத்ரகோப-பரிக்க்ஷிப்த-ஸ்மரதூணாப-ஜங்கிகா
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-  ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா

நக தீதிதி-ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா

ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர-மண்டத-ஸ்ரீ-பதாம்புஜா
மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி

ஸர்வாருணா-நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா
சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா

ஸுமேரு-மத்ய -ஸ்ருங்கஸ்தா-ஸ்ரீமந்நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச ப்ரம்ஹாஸன-ஸ்தித

மஹாபத்மாடவீ -ஸம்ஸ்தா கதம்பவன-வாஸினீ
ஸுதாஸாகர- மதயஸ்தா-காமாக்ஷீ காமதாயினீ

தேவர்ஷி-கண-ஸ ங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸூர-வதோத் யுக்த சக்திசேனா-ஸமன்விதா

ஸம்பத்கரீ-ஸமாரூட ஸிந்தூர-வ்ரஜ -சேவிதா
அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-ப்ர்ஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா

கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ரிதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா

பண்டசைன்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா
நித்யா-பராக்ரமாடோப-நிரக்ஷ்ண-ஸமுத்ஸுகா

பண்டபுத்திர-வதோத்யுக்த-பாலா -விக்ர -நந்தி
மந்த்ரிண்யம்பா- விரசித-விஷங்க-வத-தோஷிதா


Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)