இந்துக்களின் புனித நூலாக நாம் அறிந்த பகவத் கீதை தவிர மேலும் 26 கீதைகள் உள்ளன அவை
1. உதத்திய கீதை
2. வாமதேவ கீதை
3. ரிஷப கீதை
4. ஷடாஜ கீதை
5. சம்பக கீதை
6. மங்கி கீதை
7. போத்திய கீதை
8. ஆரித கீதை
9. விருத்திர கீதை
10. பராசர கீதை
11. ஹம்ஸ கீதை
12. கபில கீதை
13. பிட்சு கீதை
14. தேவி கீதை
15. சிவ கீதை
16. ரிபு கீதை
17. ராம கீதை
18. சூர்ய கீதை
19. வஷ்ட கீதை
20. அஷ்டாவக்ர கீதை
21. அவதூத கீதை
22. உத்தவ கீதை
23. பாண்டவ கீதை
24. வியாச கீதை
25. பிரம கீதை
26. உத்திர கீதை